ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது




 


22ஆம் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளபோதிலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வித சிக்கலும்

ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்