அக்கரைப்பற்று 5/6 பொது வீதியைச் சேர்ந்த இர்ஷாத் ஓய்வு பெற்ற ஆசிரியர் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.
இவர் அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் ஆரம்பகால உறுப்பினரும் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் ஸ்தாபகருமாவார்
சகோதரி செல்வியின் அன்பு கணவரும்
அப்துல் கபூர் சேரின் (முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி,)
முர்சலீன் ஆசிரியர்
ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்
நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்
Post a Comment
Post a Comment