இலங்கையின் இடது சாரிக் கட்சித் தலைவர், கலாநிதி விக்ரமபாகு கருணாரத்த அவர்களின் புகழுடல் அண்மையில், நல்லடக்கம் செய்யப்பட்டது.அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட வேளையில், பல்லாயிரக்கணக்கானோர்.திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரன் தனது இறுதி அஞ்சலியை அன்னாருக்குச் செலுத்தியிருந்தார். அவருக்கு அருகில்,கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் சட்டத்தரணியான மனைவி, மற்றும் சட்டத்தரணியான மகள் ஆகியோர், காணப்படுகின்றனர்.
Post a Comment
Post a Comment