பாகிஸ்தானுக்கு ரூ.58,000 கோடிகடன்





கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதனால் பாகிஸ்தானுக்கு ரூ.58,000 கோடிகடன் வழங்க சர்வதேச செலாவணி நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.