மின்கட்டணம் ஒட்டுமொத்தமாக 22.5 சதவீதம் குறைகின்றது







 ஜூலை 16ஆம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் ஒட்டுமொத்தமாக 22.5 சதவீதம் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.