சட்டக் கல்லுாரி அனுமதிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 2025




 


இலங்கை சட்டக் கல்லுாரி அனுமதிப் பரீட்சை 2025 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.www.doenets.lk என்ற இணையத் தள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.