ஜூலை 15ஆம் திகதி முதல்,முச்சக்கர வண்டிக் கட்டணம் குறைகின்றது July 10, 2024 ஜூலை 15ஆம் திகதி நள்ளிரவு முதல் முச்சக்கர வண்டிகளில் முதல் கிலோமீட்டருக்கு 100 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 90 ரூபாயும் மட்டுமே வசூலிக்க முடியும் என மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment