நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியானது 42 வருட சன்மார்க்க பணியில் வெற்றிகரமாக திகழ்ந்து வருகின்றது.
இக் கல்லூரியில் ஹிப்ழு பிரிவில் கற்று வரும் மாணவனான சம்மாந்துறை லாபிர் முஹம்மட் நப்லின் 07 நாட்களில் 13 வது ஜுஸ் மனனம் செய்துள்ளார்.
மேலும் இவர் 06 நாட்களில் 12 வது ஜுஸ் மனனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment