T20 கிரிக்கெட் - மண்கவ்வியது இலங்கை அணி




 


டல்லாஸில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான டி பிரிவு ஆட்டத்தில் வங்கதேசம் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தடை 125/8

SL 124/9