காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியில் முதற்கால பகுதிகளில் ஹாபிழ் பட்டம் பெற்ற காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் உறுப்பினர் பாலமுனையைச் சேர்ந்த பி PTM. அலியார் ஹாபிழ் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் இலங்கையின் பல பாகங்களில் நிர்வகிக்கப்படும் அல்குர்ஆன் மனன பீடங்களின் உஸ்தாதாக இருந்து 100க்கும் மேற்பட்ட அல்குர்ஆனை சுமந்த ஹாபிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.
அமைதியான நடையும் முகத்தில் புன் சிரிப்பும் எளிமையான வாழ்வும் அவரது உயர்வுக்கு காரணமாக அமைந்தது
அவர்களது சகல பாவங்களையும் மன்னித்து கிருபை செய்து வல்ல அல்லாஹ் சுவனபதியை நசீபாக்குவானாக
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
மர்ஹூம் அல்ஹாபிழ் PTM. அலியார் அவர்களின் ஜனாஸா தொழுகை 22.06.2024 சனிக்கிழமை காலை 08.00am க்கு பாலமுனை நடுவோடை மீரா ஜும்மா பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு அதே பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தலைவர்/ செயலாளர்
ஆலோசனைக்கும் வழிகாட்டல் குமார ஆலீம்கள் அழைப்பு காத்
Post a Comment
Post a Comment