- ஸ்ரீ.ல.சு.க. – புதிய கூட்டணி வெல்லவாய மக்கள் பேரணி ஆரம்பம்
- ஸ்ரீ.ல.சு.க. – புதிய கூட்டணி ஊவாவின் அதிகாரத்தை கைப்பற்றுகிறது
- நிமல் – அமரவீர – லான்சா – ஜகத் – அநுர உள்ளிட்ட ஸ்ரீ.ல.சு.க.மற்றும் புதிய கூட்டணியின் முக்கியஸ்தர்கள் ஒரே மேடையில்
- புதிய கூட்டணியின் இதுவரை இடம்பெற்ற கூட்டங்களில் அதிக மக்கள் பேரணி வெல்லவாயவில்
- வெல்லவாயவில் மக்கள் வெள்ளம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து முன்னெடுக்கும் பொதுக்கூட்டத் தொடரின் இரண்டாவது பொதுக்கூட்டம் இன்று (29) பிற்பகல் 2.00 மணிக்கு மொணராகலை மாவட்டத்தின் வெல்லவாய நகரில், பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
Post a Comment
Post a Comment