ஐக்கிய தேசியக் கட்சியின் காரைதீவு, அமைப்பாளராக ஏ விஸ்கரன் நியமனம்
ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதியில் காரைதீவு பிரதேச சபை தொகுதிக்குரிய கட்சியின் அமைப்பாளராக ஏ.விஸ்கரன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
"எம்மால் முடியும்" என்ற இளைஞர் அமைப்பை உருவாக்கி சமூக சேவையாற்றி வந்தவர் ஆவார்.
காரைதீவு 12யை சேர்ந்த ஏ விஸ்கரன், சமூக சேவையாளரும் சமூக செயற்பாட்டாளரும் என்பதும் குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Post a Comment