அக்கரைப்பற்று தாருல் ஹக் ஹிப்ழுல் குர்ஆன் மத்ரஸாவின் ஆரம்ப நிகழ்வு




 ♦️


:அக்கரைப்பற்று தாருல் ஹக் ஹிப்ழுல் குர்ஆன் மத்ரஸாவின் ஆரம்ப நிகழ்வு இன்று மத்ரஸாவின் அதிபர் அஷ்ஷெய்ஹ்: எஸ். றியாஸ்தீன் (ஹக்கானி)இடம் பெற்ற‌து.‌ மேலும் இதில் அதிகமான கல்விமான்கள் புத்திஜீவிகள் என‌ பலரும் கலந்து கொண்டனர். மேலும் அஷ்ஷெய்ஹ் எம்.எம். கலாமுள்ளாஹ் (றஷாதி) சிறப்புரையாற்றினார்.


இந்த மத்ரஸவின் வளர்ச்சிக்கு எமது தீனுல் இஸ்லாம் மீடியாவின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.