ஒலிபரப்பாளர் மஹ்ரூப் மொஹீதினின் ஜனாசா நல்லடக்கத்தின்போது June 23, 2024 இலங்கை வானொல அறிவிப்பாளர், சிரேஷ்ட தயாரிப்பாளர் மஹ்ரூப் மோஹிதீன் அவர்களின் ஜனாசா மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் நல்லடக்கம் செய்யப் பட்டது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment