காரைதீவு இருநாட்களில் இரண்டாவது வைத்தியரை இழந்திருக்கிறது!!!





 மற்றுமோர் சோகச்செய்தி.!


காரைதீவு இருநாட்களில் இரண்டாவது வைத்தியரை இழந்திருக்கிறது!!!


காரைதீவைச் சேர்ந்த முன்னாள் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் அன்பு நண்பர் திரு.எஸ்.இலங்கநாதன் அவர்களின் மூத்த புதல்வன் டாக்டர் தக்சிதன் (BH Kalmunai) சற்று முன்னர் உகந்தை மலை முருகன் ஆலயத்துக்கு சென்று வரும் வழியில் பாணமைக்கடலில் தவறி வீழ்ந்ததில் மரணம் சம்பவித்திருக்கின்றது.

அன்னாரின் பூதவுடல் பாணம வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.