மைத்திரிபால வழங்கிய மன்னிப்பு, அரசியலமைப்புக்கு முரனாகின்றது June 06, 2024 றோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு அரசியலமைப்பை மீறியதாக உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. Crime, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment