கடலில் மிதந்த போத்தலில் இருந்த திரவத்தை மதுபானம் என அருந்திய மீனவர்கள் உயிரிழப்பு June 29, 2024 தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சென்றிருந்த நிலையில் கடலில் மிதந்துவந்த போத்தலில் இருந்த திரவத்தை மதுபானம் எனகருதி அருந்தியமையினால் உயிரிழந்தமீனவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வடைந்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment