பொடி மெனிக்கே ரயிலில்,தீப்பிடித்ததால்,பரபரப்பு




 


கொழும்பிலிருந்து பதுளைக்கு சென்ற பொடி மெனிக்கே ரயிலின் இயந்திர பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக தெற்கின் பல இடங்களில் இயல்பு நிலை பாதித்துள்ளது.