நடுவானில் விமானம் கீழே சரிந்து சென்றது




தைவானுக்குப் புறப்பட்ட விமானத்தின் pressurization system என்ற இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால், நடுவானில் இருந்து 26,900 அடி விமானம் கீழே சரிந்து சென்றதால்,அதில் பயணித்த 17 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.