(எஸ்.அஷ்ரப்கான்)
பொத்துவில் மறுவடிவம் அறக்கட்டளை அமைப்பின் ஏற்பாட்டில், மறுவடிவம் அறக்கட்டளை அமைப்பினரின் ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் அன்மையில் பொத்துவில் களப்புக்கட்டு சிறுவர் பூங்காவில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் றிஸ்லி முஸ்தபா எடியுகேசன் எய்ட் சமூக சேவைகள் அமைப்பின் சார்பாக முன்பள்ளி மாணவர்களுக்கான பாடசாலை புத்தக பை மற்றும் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு அமைப்பின் உறுப்பினர்களான ஏ.ஜே. எம்.ஹஸான் மற்றும் எம்.எம்.அம்ஜத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment