மஹேல ஜயவர்தன பதவி விலகல்




 



இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் பதவியில் இருந்து முன்னாள் இலங்கை அணி வீரர் மஹேல ஜயவர்தன பதவி விலகியுள்ளார்.