நசாவ், மைதான ஆடுகளங்கள் தரமற்றவை





 நியூயோர்க் நசாவ் மைதானத்தில் நடைபெற்ற 2 போட்டிகளுக்குமான ஆடுகளங்கள் தரமற்றவை.அதனை விரைவாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் - ICC