திருமலையில் காணாமல் போன இஸ்ரேலிய பெண், வைத்தியசாலையில் அனுமதி






திருமலையில் காணாமல் போன இஸ்ரேலிய பெண்மணி நேற்றைய தினம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவர் இயல்பாகவே மயக்க முற்றுதன் காரணமாக தலை சுற்றி ஏற்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது