மோடியின் கார் மீது செருப்பு வீச்சு!




\

 


பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு!

தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பிரதமர் மோடி நேற்று பயணம் செய்த போது அவரது கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது #NarendraModi #Varanasi #UttarPradesh #SparkMedia