உணவுப் பொருட்களின் விலை,குறைகிறது





 இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கொத்து ரொட்டி, சோற்றுப் பொதி உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலையினைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.