பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவின் தாயார் பிரிடா ஜயசூரிய காலமானார்.
இவர் தனது 80வது வயதில் அவரின் தனது சொந்த ஊரான மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக அமெரிக்கா சென்றிருந்தபோது தனது தாயார் காலமானா செய்தியை அறிந்த நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை மாத்தறையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment
Post a Comment