அக்கரைப்பற்று பட்டின ஜும்மா பள்ளிவாயலில், இடம் பெற்ற, ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை









அக்கரைப்பற்று பட்டின ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை, குத்பாப் பிரசங்கம் ஆகியவற்றில், ஆயிரக்கணக்கானோர், கலந்த வேளையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றைய பெருநாள் தொழுகையை அல்  ஹாபிழ் மௌலவி பைசல் அவர்கள் நடத்தினார்கள்.அதனைத் தொடர்ந்த குத்பா உரையினை மௌலவி அஸ் செய்ஹ்க் அக்கரம் நளீமி  நிகழ்த்தினார்.