"வைத்தியசாலையைப் பாதுகாப்போம்" எனும் தொனிப் பொருளில், அக்ரைப்பற்று வைத்தியசாலையில் அபிவிருத்தி ஊடகவியல், இன்று மாலை அக்கரைப்பற்று ரிஎப்சி மண்டபத்தில் இடம்பெற்றது
இதில் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள் அக்கரைப்பற்று பெளத்த விகாராதிபதி, சமூக நல அமைப்புகள் மற்றும் விளையாட்டு கழக, பிரதிநிதிகள் என பலரும் தற்சமயம் பங்குபற்றி வருகின்றார்கள்
Post a Comment
Post a Comment