இலஞ்ச ஊழல் தொடர்பான வழக்கு கொழும்பில் அழைக்கப்படவுள்ளது June 27, 2024 அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர்,மற்றும் சாரதி ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இனிமேல் அழைக்கப்படவுள்ளது. Crime, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment