‘சூப்பர்பக்' பக்டீரியாவானது,விண்வெளியில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது




 


சுவாச மண்டலத்தைப் பாதித்து, உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட ‘சூப்பர்பக்' என்று அழைக்கப்படும் ஒரு வகை பக்டீரியாவானது, விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ளவர்களால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.