வெற்றி பெற்ற திமுக கூட்டணி!




 


தமிழ்நாட்டில் 40/40 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி! 


சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்