குற்றக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ தடுத்து வைக்குமாறு,உத்தரவு





 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்னவை எதிர்வரும் 24ஆம் திகதி வரை பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு கம்பஹா நீதவான் சிலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.