ஊடகவியலாளரின் இல்லத்தில் தாக்குதல்




 


யாழ் அச்சுவேலியில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது "திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே" என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களை வீசிய இனந்தெரியாத குழு ஊடகவியலாளரின் வீட்டின் மீதும் தாக்குதல்.

பல லட்சம் பெறுமதியான சொத்துக்கள் நாசம்.