மல்வானை நகரம் தற்பொழுது




 



நிலவும் அதிக மழையுடன் கூடிய  அசாதாரண காலநிலை காரணமாக களனி கங்கை பெருக்கெடுத்ததைத் தொடர்ந்து மல்வானை நகரம் தற்பொழுது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.