ஓய்வு நிலை கணக்காளர், றபீக்அவர்கள் மறைவு




 


*ஜனாஸா அறிவித்தல்*


அக்கரைப்பற்று கிழக்கு வீதி, கோயா சந்தியில் வசித்துவரும் றபீக் (சியான் றபீக்- ஓய்வு பெற்ற SP ஓபீஸ் கணக்காளர்) காலமானார்


இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்


சியான் ( வோட்டர் போட்)

சிபிலி

சறோ

சிபானா ஆகியோரின் அன்புத் தந்தையும்


மரணித்த OM.இஸ்மாயிலின் அன்பு மருமகனும் 


ஜிப்ரி காரியப்பர்

(Rtd; ஆசிரியர்)

டொக்டர் ஜப்பார்

டொக்டர் பஷீர் (ஜௌபர்) ஆகியோரின் அன்புச் சகலனும்


அஷ்ரப்

ஜுனைதீன் (இஸ்மாயில் ஸ்டோர்) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்கள்


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


NT.M