அமைப்பு, ப்ளூமிங் ஸ்ரீலங்கா இளைஞர் கழகம், கிராம அபிவிருத்தி அமைப்பு, ஹுதா பௌண்டஷன், ஜீனியஸ் இளைஞர் கழகம் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு ஆவணத்தை அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களிடம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
இதன்போது உலமாக்கள், பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீத், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஏ. வஸீர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது அமைப்பாளர் எம்.ஐ.எம். பிர்தௌஸ், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்யேக செயலாளர் ஏ.பி. நௌபர், இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகத்தர்கள், மு.கா பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment