அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாயிலில் "கருத்துணர்ந்து தொழுவோம்" கைநூல் விநியோகம் June 08, 2024 அக்கரைப்பற்று பட்டினி ஜும்மா பள்ளிவாசலில் இன்று இரவு 7 அளவில் இஷா தொழுகையின் பின்னர் கருத்துணர்ந்து தொழுவோம் எனும் இலவச கையேடு விநியோகம் செய்யப்பட்டது குறித்த இந்த கையேட்டினை எழுதிய அஷ்ஷெய்க் ரையிஸ் முப்தி அவர்கள் இலவசமாக விநியோகித்தார் Culture, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment