அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி




 


T 20 உலகக் கிண்ண சுப்பர் எட்டு சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இன்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றுள்ளது.