கள்ளச்சாராயம் குடித்த 47 பேர் பரிதாபமாக பலி!




 


தமிழகம் #கள்ளக்குறிச்சி கருணாபுரம் வீதியெங்கும் மரணஓலம்!


மரணவீட்டில் கள்ளச்சாராயம் குடித்த 38பேர் பரிதாபமாக பலி!


70க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு.


#திமுக அரசு மீது கட்சிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு.


உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம்.