காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மட் பாயிஸ் 10 வது Masters Athletic Championship-2024 போட்டியில் 5000 மீட்டர் வேக நடை போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இப்போட்டிகள் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு மைதானத்தில் நேற்று (25) நடைபெற்றது.
சகோதரர் பாயிஸ் சமூக சேவையாளரும் ஊடக செயற்பாட்டாளாருமாகும்.
Post a Comment
Post a Comment