மீண்டும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது




 


எல்ல - வெல்லவாய பிரதான வீதியை இன்று (18) இரவு 8.00 மணி முதல் நாளை (19) காலை 6.00 மணி வரை மீண்டும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.