கோட்டமுனையில் விபத்துக்குள்ளான கல்முனை இளைஞர் உயிரிழப்பு




 


கடந்த வாரம் மட்டக்களப்பு கோட்டமுனையில் விபத்துக்குள்ளான கல்முனையைச் சேர்ந்த தஸ்ரிப் என்னும் சகோதரர் மரணமடைந்துள்ளார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இவர் Jiffry Uthumalabbe Jiffry யின் மூத்த மகனாவார்......