அக்கரைப்பற்றில், வேதாந்திக்கு வெற்றி விழா





முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேதாந்தி MH. சேகு இஸ்ஸதீன் 80 வது அகவையில் கால் பதிக்கின்றார்.

இதனை முன்னிட்டு, அக்கரைப்பற்று  கடற்கரை  கொக்கோ கார்டன் முன்றலில்
வேதாந்திக்கு வெற்றி விழாக் கொண்டாட்டம் இன்று மாலை இடம்பெற்றது