#எல்ல - #வெல்லவாய பிரதான வீதி, தற்காலிகமாக மூடப்படுகின்றது





 சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய பிரதான வீதி2024.5.16 இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது