அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தை அன்று செதுக்கிய, மக்கீன் மாஸ்டர் மறைவு




 




அக்கரைப்பற்று யூனியன் வீதியில் வசித்துவரும் மக்கீன் மாஸ்டர் வபாத் ஆனார்கள் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்


றபா ஆசிரியர்

றமீஸா டீச்சர்

றூஸா

ஜீனா டீச்சரின் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்


றிபாய் (ஓய்வு பெற்ற AO

ஹாறூன் ஆசிரியர்

மர்ஹும் ஹாசிம் (MBS)

ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


வீடு:- அஸ்ஸாஹிறா பாடசாலைக்கு முன்