ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் May 02, 2024 தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். வடமேல் மாகாண ஆளுநராக நசீர் அஹமட் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது Slider, Sri lanka
Post a Comment
Post a Comment