இடிந்து வீழ்ந்தது





 புதிதாக கொழும்பு  - கண்டி  அதிவேக நெடுஞ்சாலைக்கு இடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீதியில் கொங்றீட் தூண் திடீரென இடிந்து வீழ்ந்தது.