கடுவெல மாவட்ட நீதிமன்றம் உத்தரவு




 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்  விஜயதாச ராஜபக்ஷ, பதில் பொதுச் செயலாளர் மற்றும் அரசியல் குழுவுக்கு இடையூறு ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு தடை விதித்து கடுவெல மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.