நடிகர் தனுசுடன் பணியாற்றி விவாகரத்துப் பெற்ற, பிரபலங்கள்





நன்றி தமிழ் சினமா.

 நடிகை - அமலா பால், விவாகரத்து வருடம் - 2016

படம் - அம்மா கணக்கு, வருடம் - 2016
தயாரிப்பாளர் தனுஷ்
பாடகர் மற்றும் நடிகர் - விஜய் யேசுதாஸ், விவாகரத்து வருடம் - 2016
படம் - மாரி வருடம், வருடம் - 2015
மாரி படத்தின் ஹீரோ தனுஷ்
நடிகை - திவ்யதர்ஷினி, விவாகரத்து வருடம் - 2017
படம் - பா.பாண்டி, வருடம் - 2017
ஹீரோ மற்றும் இயக்குனர் தனுஷ்
இசையமைப்பாளர் - ஜி.வி. பிரகாஷ் குமார், விவாகரத்து வருடம் - 2024
படம் - கேப்டன் மில்லர், வருடம் 2024
கேப்டன் மில்லர் படத்தின் ஹீரோ தனுஷ்