மலேசியாவில் மலையக இளைஞர் பலி!




 


வேலைவாய்ப்புக்காக மலேசியா சென்ற மஸ்கெலியா இளைஞர் துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் (24) பொயிலர் வெடித்து பரிதாபகரமாக மரணமானார்.